TET தீர்ப்பு - தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்: அமைச்சர் சொன்ன update - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 16, 2025

TET தீர்ப்பு - தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்: அமைச்சர் சொன்ன update

 IMG_20250916_192910_wm

தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு !

 ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) கட்டாயம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

 அந்த மனு வரும் 19 - ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது . அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி 

👇👇👇


No comments:

Post a Comment