IBPS (Institute of Banking Personnel Selection) வாரியம் மூலம் Clerical Cadre – Customer Service Associate (CSA) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 894 இடங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தகவல்கள்:
விபரம் | விவரம் |
---|---|
️ விண்ணப்ப தொடக்கம் | 01 ஆகஸ்ட் 2025 |
️ விண்ணப்ப முடிவு | 21 ஆகஸ்ட் 2025 |
தேர்வு தேதிகள் | Prelims – அக்டோபர் 4, 5, 11; Mains – நவம்பர் 29 |
பணியிடங்கள் | 10,277 (TN – 894) |
கல்வித் தகுதி | Any Degree (UG) |
வயது வரம்பு | 20 முதல் 28 (1.8.2025க்கு அடிப்படையில்) |
கட்டணம் | ₹850 (GEN/OBC), ₹175 (SC/ST/PwBD) |
தேர்வு முறை | Prelims + Mains (நேர்காணல் இல்லை) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.ibps.in |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்த துறையிலும் பட்டம் பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை:
Prelims தேர்வு:
English Language – 30 கேள்விகள் – 30 மதிப்பெண்கள்
Numerical Ability – 35 கேள்விகள் – 35 மதிப்பெண்கள்
Reasoning Ability – 35 கேள்விகள் – 35 மதிப்பெண்கள்
மொத்தம்: 100 கேள்விகள் – 100 மதிப்பெண்கள் – 60 நிமிடம்Mains தேர்வு:
General/Financial Awareness – 50 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்
General English – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
Reasoning & Computer Aptitude – 50 கேள்விகள் – 60 மதிப்பெண்கள்
Quantitative Aptitude – 50 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்
மொத்தம்: 190 கேள்விகள் – 200 மதிப்பெண்கள் – 160 நிமிடம்
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in ஐ சென்று “CRP Clerks XV” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
“New Registration” என்பதை கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பதிவு செய்யவும்
புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை பதிவேற்றவும்.
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
No comments:
Post a Comment