DTE – ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ / மாணவியர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – செய்திக் குறிப்பு.
Kalviseithi 10:19 AM DGE, DTE, PROCEEDING, செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியிடுதல் மற்றும் விடைத்தாட்களின் மறுகூட்டல் ( Retotalling ) ஒளிநகலைப் ( Scan Copy ) பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்தான செய்திக் குறிப்பு நடைபெற்ற செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ / மாணவியர்களின் தேர்வு … Read more