அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி: நாளை ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, November 3, 2023

அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி: நாளை ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை

 


மதுரை, சென்னை,  மயிலாடுதுறை , தேனி , திண்டுக்கல் , நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி  ஆகிய 8 மாவட்டங்களில்  நாளை (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment