இந்திய உளவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இண்டலிஜென்ஸ் ப்யூரோ (IB) துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு
வேலைவாய்ப்பு செய்திகள் 2025
அரசுப் பணியாளர் தேர்வு நடைபெற உள்ளது. அரசு வேலை விரும்பும் பட்டதாரிகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு.முக்கிய தகவல்கள்:
விவரங்கள் | விபரம் |
---|---|
நிறுவனம் | Intelligence Bureau (IB), MHA |
பதவிகள் | ACIO, JIO, Security Assistant, MTS |
பணியிடங்கள் | 8,700+ (தற்காலிகமாக) |
கல்வித் தகுதி | 10ம் வகுப்பு முதல் பட்டம் வரை |
வயது வரம்பு | 18 முதல் 27 வயது வரை |
விண்ணப்ப முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mha.gov.in |
2025-ல் உள்ள பணியிடங்கள்:
1. ACIO Grade-II / Executive
மொத்த பணியிடங்கள்: 3,717
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம்
சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 (Level 7)
2. Security Assistant / Executive
மொத்த பணியிடங்கள்: 4,987
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ₹21,700 – ₹69,100 (Level 3)
முக்கிய தேதிகள்:
செயல்முறை | தேதி |
---|---|
அறிவிப்பு வெளியீடு | ஜூலை 18 மற்றும் ஜூலை 23, 2025 |
விண்ணப்பத் தொடக்கம் | ஜூலை 19 மற்றும் ஜூலை 26, 2025 |
விண்ணப்ப முடிவு | ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 17, 2025 |
தேர்வு முறைகள்:
எழுத்துத் தேர்வு (Tier I, II)
நேர்முகத் தேர்வு / நுட்பத் தேர்வு
ஆவண சரிபார்ப்பு
உயர்ந்த சம்பள அளவு
பாதுகாப்பான பணியிடம், ஓய்வூதிய வசதிகள்
No comments:
Post a Comment