தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. விடைத்தாள் குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 3935 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 18 வயது பூர்த்தியான மற்றும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு – Download Hall Ticket Here!
தகுதியானவர்கள் தகுதியானவர்கள் 24.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது 12.07.2025ம் தேதி இன்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான விடைத்தாளானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment