இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)வேலைவாய்ப்பு LAST DATE 31.05.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, May 21, 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)வேலைவாய்ப்பு LAST DATE 31.05.2024

 வங்கி வேலைவாய்ப்பு 2024 :

IOB வங்கியில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IOB கல்வித்தகுதி :

  • Faculty – Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினி செயல்திறன் கற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant – Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வட்டார மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
  • Attender – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.

IOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் written examination, personal interview & Demonstration/ Presentation followed by Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

Faculty and Office Assistant பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 31.05.2024 அன்றுக்குள்

 


அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

Job Notification CLICK HERE

Application form Click Here 

No comments:

Post a Comment