எல்லை பாதுகாப்பு படையில் (BSF)வேலை வாய்ப்பு – கல்வித்தகுதி: 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி Last date 17.6.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, May 21, 2024

எல்லை பாதுகாப்பு படையில் (BSF)வேலை வாய்ப்பு – கல்வித்தகுதி: 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி Last date 17.6.2024

 அரசு காலியிடங்கள் 2024:

  • Head Constable (Veterinary) Group C – 04 பணியிடங்கள்
  • Constable (Kennelman) Group C – 02 பணியிடங்கள்

எல்லை பாதுகாப்பு படை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BSF கல்வித்தகுதி :

  • Head Constable – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் one year course in Veterinary Stock Assistant அல்லது 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Constable – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • BSF ஊதிய விவரம் :

    பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செயல்முறை :

    • Written Exam
    • Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), Document Verification &
    • Medical Examination

    விண்ணப்பக் கட்டணம்:

    • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.147/-
    • Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

    விண்ணப்பிக்கும் முறை:

  • விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்

     


    இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.17.06.2024க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது

  • JOB Notification CLICK HERE

  • Online application Click Here 

No comments:

Post a Comment