TCS IT Asset Management JOBS: TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 31.3.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, January 27, 2024

TCS IT Asset Management JOBS: TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 31.3.2024

 


TCS  IT Asset Management JOBS DETAILS 


TCS vacancy:

TCS நிறுவனத்தில் IT Asset Management பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

IT Asset Management Education Qualification:

IT Asset Management பணிக்கு பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree-யை (BE) அரசு அல்லது அரசு

 


சார்ந்த கல்லூரி / கல்வி வாரியங்களில் படித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IT Asset Management job Experience 

விண்ணப்பதாரர்கள் 06 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
IT Asset Management job places:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

TCS job selection process:

IT Asset Management பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview, Written Test, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS job Application process:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 31.03.2024 என்ற கடைசி நாளுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Job Notification CLICK HERE 

Apply online Click Here 

No comments:

Post a Comment