AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு Last date 3.2.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, January 27, 2024

AIESL விமான நிறுவன வேலைவாய்ப்பு Last date 3.2.2024


AIESL job Vecancy:

Passenger Service Agents பதவிக்கு என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 AIESL job Education Qualification:

ஏர் இந்தியா அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 AIATSL Salary:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
மாதம் ரூ.12,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Selection process:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அறிவிப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 03.02.2024

 


க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment