விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, July 11, 2022

விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply

 18.06.2022 CRC க்கு ஈடு செய் விடுப்பு உண்டு - RTI தகவல்

பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 62 நாள் : 13.03.2015 ன் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம் , விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.


No comments:

Post a Comment