கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, July 12, 2022

கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

 

IMG_20220712_183904

மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-2022 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்குப் பின் 2022-2023 ஆம் கல்வியாண்டில் , மீளத் திறக்கும் நாள் ஜீலை 18 ஆம் தேதி ( திங்கள்கிழமை ) என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment