SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 16, 2021

SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


sbi091259.jpg?w=360&dpr=3

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விளம்பர எண். CRPD/CBO/2021-22/19


பணி: Circle Based Officer


காலியிடங்கள்: 1226


சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840


தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயதுவரம்பு: 01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2022 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.


தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி தேர்வு நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2021


மேலும் விவரங்கள் அறிய www.bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment