SSC CGL 2024 வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு : காலிப்பணியிடங்கள்:17000+ || Last date 24.7.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, June 25, 2024

SSC CGL 2024 வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு : காலிப்பணியிடங்கள்:17000+ || Last date 24.7.2024



காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Combined Graduate Level-ன் கீழ் Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17,727 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி

Click here to more government orders 
நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வெய்யதானது 18 என்றும் அதிகபட்ச வயது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 4, 5,6,7,8 அளவில்

 


ரூ.25,500/- முதல் ரூ.1,51,100/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General /OBC Pay: Rs.100/-

SC/ST/ Ex-Serviceman /Females : விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment