SACON நிறுவனத்தில் Programme Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பறவைகள் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு :
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் 10.06.2024 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
SACON கல்வித்தகுதி :
Life Sciences/ environmental/ ecological sciences பாடப்பிரிவுகளில் M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான திறன்கள்:
(i) Knowledge of database applications and experience in working with biodiversity databases,
(ii) Familiarity with Indian birds, ornithology, & eBird data,
(iii) Good skills in science communication in English and
(iv) Working knowledge in Computer on MS-Office.
SACON ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
1. Short Listing
2. online interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் The Director, Sálim Ali Centre for Ornithology and Natural History, Anaikatty Post, Coimbatore – 641 108, Tamil Nadu என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment