IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் Last date 27.6.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, June 8, 2024

IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் Last date 27.6.2024

 IBPS காலிப்பணியிடங்கள்:

அதிகாரிகள் ஸ்கேல் I, II & III மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள 9995 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு) – 5585 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல் I – 3499 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (வேளாண்மை அதிகாரி) – 70 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (சட்டம்) – 30 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (CA) – 60 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (IT) – 94 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (பொது வங்கி அதிகாரி) – 496 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (சந்தைப்படுத்தல் அதிகாரி) – 11 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல்-II (கருவூல மேலாளர்) – 21 பணியிடங்கள்
  • அதிகாரி அளவுகோல் III – 129 பணியிடங்கள்
  • Office Assistants கல்வி தகுதி:

    அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    IBPS வயது வரம்பு:

    பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 மற்றும் 21

     


    என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Office Assistants ஊதிய விவரம்:

    தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • IBPS விண்ணப்ப கட்டணம்:

    • SC/ ST/ PWBD- ரூ.175/-
    • மற்றவர்கள் – ரூ.850/-

    Office Assistants தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

  • Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment