NIRT தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 06.5.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, April 27, 2024

NIRT தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 06.5.2024

 ICMR NIRT காலிப்பணியிடங்கள்:

Driver பதவிக்கு என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICMR NIRT வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

 


மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகபுர்வர் அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV மற்றும் இரு சக்கர வாகன உரிமம் மற்றும் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும்

Click here to more government orders 
தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ICMR-National Institute for Research in Tuberculosis, No: 1 Mayor Sathymoorthy Road, Chetpet, Chennai-600031 என்ற முகவரியில் மே 9 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Job Notification CLICK HERE 

application form Click Here 

No comments:

Post a Comment