பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு LAST DATE 30.1.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 26, 2024

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு LAST DATE 30.1.2024

 


நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்


பணியின் பெயர் Technical Assistant, Project Associate


பணியிடங்கள் 3


விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2024


விண்ணப்பிக்கும் முறை Email


BDU Vacancy 

Technical Assistant, Project Associate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant Education Qualification 

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BDU Age Limit:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Technical Assistant Salary:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.56,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU selection Process:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

How to Apply:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rajamesbdu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment