இந்தியன் ரயில்வே வேலை வாய்ப்பு Last date 14.12.2023&01.01.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 29, 2023

இந்தியன் ரயில்வே வேலை வாய்ப்பு Last date 14.12.2023&01.01.2024


 கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது

இரயில்வே காலிப்பணியிடங்கள்:

Chief Mechanical Engineer/Project பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஊதியம்:

Click here to more government orders 
1. Sr. Design Engineer – ரூ.56,100/-
2 Sr. Project Engineer /Inspection ரூ.44,900/-
3 Design Engineer ரூ.44,900/-
4 Sr. Technical Assistant ரூ.44,900/-
5 Project Engineer ரூ.44,900/-
6 Draughtsman ரூ. 35,400/-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01/11/2023 அன்று நிர்ணயிக்கப்பட்ட வயதை விட அதிகமாக இருக்கக்கூடாது.

தேர்வு செயல் முறை:
  • walk-in interview
  • Group Discussion (GD)
  • விண்ணப்பிக்கும் முறை:
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள்

     


    அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14/12/2023 & 01/01/2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • Job Notification Click Here 

No comments:

Post a Comment