CSB வங்கியில் வேலை வாய்ப்புடிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் last date 22.11.2023 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 14, 2023

CSB வங்கியில் வேலை வாய்ப்புடிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் last date 22.11.2023

 


நிறுவனம் CSB Bank


பணியின் பெயர் Head


பணியிடங்கள் 02


விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2023


விண்ணப்பிக்கும் முறை Online 

CSB Bank காலிப்பணியிடங்கள்:

CSB வங்கியில் Head (Compliance & Surveillance) பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Head கல்வி தகுதி:

Head பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, MBA, MMS, MPM, PGD, PDP ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Head அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருத்தப்படும்.

 


Head ஊதியம்:

இந்த CSB வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

CSB Bank தேர்வு முறை:

Head பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் , எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Click here to more government orders 
22.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Job Notification & apply online Click Here 

No comments:

Post a Comment