தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலை வாய்ப்பு அறிவிப்பு கல்வி தகுதி பொறியியல் பட்டப்படிப்பு Last date :11.11.2023 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 15, 2023

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலை வாய்ப்பு அறிவிப்பு கல்வி தகுதி பொறியியல் பட்டப்படிப்பு Last date :11.11.2023


 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 368 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

Principal, Industrial Training Institute/ Assistant Director of Training

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: A degree in any branch of Engineering or Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Highways Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 53

கல்வித் தகுதி: Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500


Assistant Engineer (Agricultural Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering)படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Director of Industrial Safety and Health

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Degree in Mechanical or Electrical or Chemical or Textile Technology or Industrial Engineering or Production Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Industries)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Electrical) (PWD)

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: Degree in Electrical Engineering or Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Senior Officer (Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Degree in B.E., / B.Tech., /AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100- 1,77,500

Assistant Engineer (Electrical) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: Degree in Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Instrumentation Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Civil) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Civil Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Mechanical) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Civil) (Tamil Nadu Urban Habitat Development Board)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer Tamil Nadu Pollution Control Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Civil Engineering or Chemical Engineering or Environmental Engineering and Master’s Degree in Environmental Engineering / Chemical Engineering / M.Tech. Environmental Science and Technology awarded by Anna University/M.Tech. Petroleum Refining and Petrochemicals awarded by Anna University/ M.E. Environmental Management awarded by Anna University படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Civil) Tamil Nadu Water Supply and Drainage Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 78

கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Mechanical) Tamil Nadu Water Supply and Drainage Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Manager - Engineering (TNCMPFL)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: Degree in Electrical & Electronics / Electronics & Instrumentation /Electrical & Instrumentation / Electronics and Communication / Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

Manager – Civil (TNCMPFL)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

Assistant Engineer(Civil) Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Limited

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,400- 1,34,200

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150,

 


இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2023

  என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Job Notification Click Here 

No comments:

Post a Comment