சென்னையில் செப்.16 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் வாயிலாக 1,500 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்
தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Job Notification: Click Here


No comments:
Post a Comment