Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, June 24, 2023

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) வேலை வாய்ப்பு


🔰 அமைப்பு (Organization):

இந்து சமய அறநிலையத்துறை

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடி

🔰வகை (Category):

தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)

🔰பதவியின் பெயர் (Name of the Post):

Othuvar (ஓதுவார்)

Market Watchman (சந்தை காவல்)

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்)

Athyana Pattar (அத்யான பட்டர்)

🔰காலியிடங்கள் (Vacancies):

Othuvar (ஓதுவார்) – 01

Market Watchman (சந்தை காவல்) – 01

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்) – 01

Athyana Pattar (அத்யான பட்டர்) – 01

மொத்த காலியிடங்கள் – 04

🔰மாத சம்பளம் (Monthly Salary):

Othuvar (ஓதுவார்) – Rs. 12600 – 39900/

Market Watchman (சந்தை காவல்) – Rs. 11600 – 36800/-

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்) – Rs. 10000 – 31500/-

Athyana Pattar (அத்யான பட்டர்) – Rs. 11600 – 36800/-

🔰கல்வித் தகுதி (Educational Qualification):

Othuvar (ஓதுவார்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Market Watchman (சந்தை காவல்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Kattaman kovil Suyambagam (காட்டம்மன் கோவில் சுயம்பாகம்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Athyana Pattar (அத்யான பட்டர்) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

🔰வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

🔰பணியிடம் (Job Location):

சென்னை

🔰விண்ணப்ப கட்டணம் (Application Fees):

விண்ணப்ப கட்டணம் கிடையாது

🔰தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

🔰முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 19.06.2023

கடைசி தேதி – 21.07.2023

🔰விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பத்தின் விலை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு அல்லது அதற்கு மேல் பதவிகளுக்கு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

🔰Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment