திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 22, 2023

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

 


திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

⛱️அமைப்பு (Organization):

Ordnance Factory Tiruchirappalli

ஆயுதத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி

⛱️வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

⛱️ பெயர் (Name of the Post):

Technician Apprentice

Graduate Apprentice

⛱️காலியிடங்கள் (Vacancies):

பல்வேறு காலியிடங்கள்

⛱️மாத சம்பளம் (Monthly Salary):

Technician Apprentice – Rs. 8,000/-

Graduate Apprentice – Rs. 9,000/-

⛱️ Job Notification CLICK HERE 

⛱️கல்வித் தகுதி (Educational Qualification):

Technician Apprentice – Diploma

Graduate Apprentice – BE/B.Tech

⛱️வயது வரம்பு (Age Limit):

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை


⛱️பணியிடம் (Job Location):

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

⛱️விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

⛱️தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

⛱️முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 21.06.2023

கடைசி தேதி – 09.07.2023

⛱️விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

⛱️Apply online Click Here 

No comments:

Post a Comment