சுகாதாரத் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Medical Services Recruitment Board)
வகை:
பணி:
Ophthalmic Assistant
காலியிடங்கள்:
பதவி | காலியிடங்கள் |
Ophthalmic Assistant | 93 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Ophthalmic Assistant | Rs.35,400 – 1,12,400/- |
கல்வித் தகுதி:
Diploma
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 50 years
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும் வேலை
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP(PH) / DW – Rs.300/-
ஏனையோர் – Rs.600/-
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தேர்வு செய்யும் முறை:நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
09.03.2023
Apply online Click Here
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment