இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, March 21, 2023

இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department) வேலை வாய்ப்பு

 


சென்னை கபாலீஸ்வரர் கோவில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🌈வகை:

தமிழ்நாடு அரசு பணி

🌈பணி:

இளநிலை உதவியாளர்

தமிழ்ப்புலவர்

தவில்

பிளம்பர்

வேத பாராயணம்

உதவி பரிசாரகர்

🌈நிறுவனம்:

இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

🌈காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
இளநிலை உதவியாளர்2
தமிழ்ப்புலவர்1
தவில்1
பிளம்பர்1
வேத பாராயணம்1
உதவி பரிசாரகர்1
மொத்தம்07

🌈சம்பளம்:

மாத சம்பளம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

🌈கல்வித் தகுதி:

இளநிலை உதவியாளர்: 10th

தமிழ்ப்புலவர்: B.Lit or BA or MA or M.Lit

தவில்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பிளம்பர்: ITI

வேத பாராயணம்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

உதவி பரிசாரகர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

🌈பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

🌈வயது வரம்பு: 

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

🌈விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

🌈தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

🌈விண்ணப்பிக்க கடைசி தேதி:

23.03.2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
🌈விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

🌹Job Application Click Here

🌹Job Notification Click Here

No comments:

Post a Comment