மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App -இல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இனை இயக்குநர் உத்தரவு! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 16, 2023

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App -இல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இனை இயக்குநர் உத்தரவு!


IMG_20230316_175606

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான . விலையில்லா புத்தகப்பை , விலையில்லா சீருடைகள் , புவியியல் வரைபடப் புத்தகம் , விலையில்லா வண்ணப் பென்சில் / வண்ணக் கிரையான்கள் , கணித உபகரணப் பெட்டி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது . மேற்கண்ட நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App -ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி நலத்திட்டங்கள் விநியோகித்த பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment