12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை! Last date 27.3.2023 சம்பளம் – Rs.29,200 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 27, 2023

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை! Last date 27.3.2023 சம்பளம் – Rs.29,200

 



நிறுவனம்:

National Council of Science Museums (NCSM)

வகை:

அரசு வேலை.JoinTelegram

பணி:

Office Assistant Gr. III

Artist-A

Technician A

Technical Assistant A

Exhibition Assistant A

Education Assistant A

NCSM காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Office Assistant Gr. III04
Artist-A01
Technician A15
Technical Assistant A02
Exhibition Assistant A01
Education Assistant A01
மொத்தம்24

சம்பளம்:

பதவிசம்பளம்
Office Assistant Gr. IIIRs.19,900-63,200/-
Artist-ARs.19,900-63,200/-
Technician ARs.19,900-63,200/-
Technical Assistant ARs.29,200-92,300/-
Exhibition Assistant ARs.29,200-92,300/-
Education Assistant ARs.29,200-92,300/-

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
கல்வித் தகுதி:

12th, Degree, Diploma, ITI

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணியிடம்:

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:

Women/SC/ST/PwD/ESM – கட்டணம் கிடையாது

மற்றவர்களுக்கு – Rs.885/-

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.03.2023

Job notification Click Here

Apply online Click Here

No comments:

Post a Comment