இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
Indian Bank Recruitment 2023 Details
பதவியின் பெயர்
Specialist Officer (SO)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
Specialist Officer (SO) | 203 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Specialist Officer (SO) | Rs. 36,300/- to Rs. 64,600/- |
கல்வித் தகுதி
Degree, CA / ICWA , MBA , B.E/B.Tech
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWBD – Rs.175/-
ஏனையோர் – Rs.850/-
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
பணியிடம்சென்னை
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 40 years
தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
ஆரம்ப தேதி – 16.02.2023
கடைசி தேதி – 28.02.2023
Job notification: Click Here
Apply online: Click Here
No comments:
Post a Comment