பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) கலந்தாய்வு 13/12/2022க்கு ஒத்திவைப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 6, 2022

பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) கலந்தாய்வு 13/12/2022க்கு ஒத்திவைப்பு


IMG-20221206-WA0023

தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) விருப்ப மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 06.12.2022 வரை நீட்டிக்கப்படுகிறது.


மேலும் , பணியிட மாறுதல் கலந்தாய்வு 13.12.2022 செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment