எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் - SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 26, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் - SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

 வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12ந்தேதி நடைபெறும்- SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

IMG_20220927_115513

பார்வை -1 ல் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து மாவட்ட அளவிலான தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சியைத் தொடர்ந்து ஒன்றிய அளவிலான பயிற்சியை 06 : 10.2022 முதல் 08 : 10.2022 முடிய நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது , பார்வை -2 ல் காண் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி நிருவாகம் காரணங்களுக்காக ஒன்றிய அளவிலான பயிற்சியின் நாட்கள் 10.10.2022 முதல் 12.10.2022 முடிய நடத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே , மாற்றம் செய்யப்பட்டுள்ள நாட்களில் பயிற்சியினை தொய்வின்றி நடத்திட அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment