அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, September 2, 2022

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி

 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுயநிதி கல்லூரியில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள நிபந்தனைகளுடன் உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கூறக்கூடாது என உயர்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது

No comments:

Post a Comment