மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, September 21, 2022

மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


IMG_20220922_102513


2022-23ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை | அரசு  நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இல்லம் தேடிக் கல்வி மற்றும் மின் ஆசிரியர் செயலிகளுக்கான கட்டகம் தயாரித்தல் , மின் பாடப்பொருள் உருவாக்குதல் , காணொலிகள் தயாரித்தல் போன்ற பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபட்டிற்கும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக பணி அமர்த்த அறிவுறுத்துதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.


Temporary Teachers Post Proceedings & Vacancy List - Download here

No comments:

Post a Comment