மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, August 12, 2022

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

 பி.பார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று கடைசி நாளாக இருந்த நிலையில்,  மேலும் ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


tnmadicalselection.org,  tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.

No comments:

Post a Comment