அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 29, 2022

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 

IMG_20220629_200929

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைப்பெற்றது . உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 09.072022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் , பள்ளிமேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த கூட்டம் பார்வையில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜுலை 4 ம் தேதிக்குள் விளக்கக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் உட்பட கீழ்காணும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SMC Reconstitution in HS & HSS - spd Proceedings - Download here


No comments:

Post a Comment