எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 23, 2022

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்

 IMG_20220623_163833

வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குகின்ற தொடக்கக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தொடக்க வகுப்புக் குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதிப்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டமாகும் . 2022-23ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


SCERT Dir Proceeding - Download here...

No comments:

Post a Comment