சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, June 17, 2022

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்

 சென்னை: சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் 2021-ம் ஆண்டு டிசம்பர் பருவத்தில் நடைபெற்ற இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 17) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment