இடைநிலை ஆசிரியர் 20,600 - 65,500 ஊதிய விகிதத்தில் உச்ச நிலை சார்ந்த அரசு முதன்மை செயலாளரின் கடிதம். - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, June 28, 2022

இடைநிலை ஆசிரியர் 20,600 - 65,500 ஊதிய விகிதத்தில் உச்ச நிலை சார்ந்த அரசு முதன்மை செயலாளரின் கடிதம்.

 தொடக்கக் கல்வி ஊதிய நிலை 10 - இல் ரூ.200600-65600 என்ற ஊதிய விகிதத்தில் உச்ச நிலையான ரூ .05,500 / -ஐ ( தளம் 40 ) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு , ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாை ( நிலை ) எண் .90 , நிதித் ( ஊ.பி.துறை . நாள் 26.02.2021 ண்படி திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் ரூ .20000 75000 ) வருடாந்திர ஊதிய உயர்வினை அனுமதித்தல் தொடர்பாக அரசு முதன்மை செயலாளரின் தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம்.

SGT Increment - chief  Secretary Letter - Download here


No comments:

Post a Comment