பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, April 30, 2022

பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை

 பள்ளிக்கல்வி அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு - இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கியது - 3000 பணியிடங்களுக்கு மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) -சார்பு இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20220429_221922



No comments:

Post a Comment