Revenue Department, Theni - ல் Village Assistant பணியிடங்கள்
Revenue Department, Theni Recruitment 2022 - Apply here for Village Assistant Posts - 08 Vacancies - Last Date: 18.03.2022
Revenue Department, Theni .லிருந்து காலியாக உள்ள Village Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Revenue Department, Theni
பணியின் பெயர்: Village Assistant
மொத்த பணியிடங்கள்: 08
தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேனி, உத்தமபாளையம் வட்டத்தில் அல்லது அதன் எல்லைப் பகுதியில் வசிப்பவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஊதியம்: இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு அரசு ஊதிய அளவின் படிநிலை – 6 ன் படி ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2021 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 32 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 18.03.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.03.2022
Notification for Revenue Department, Theni 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment