அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உயர் கல்வி நிதி உதவி.. அமைச்சர் பிடிஆர் கலக்கல் அறிவிப்பு தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( kalviupdate.com) - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 18, 2022

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உயர் கல்வி நிதி உதவி.. அமைச்சர் பிடிஆர் கலக்கல் அறிவிப்பு தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( kalviupdate.com)

``` ```

 


* தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.

* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு.

``` ```* புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்; பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும். 

* இலக்கிய திருவிழாக்கள் நடத்த 5.6 கோடி ஒதுக்கீடு.


``` ```

No comments:

Post a Comment