வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, March 30, 2022

வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

``` ```
IMG_20220331_105207

கல்வி , வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் , சரியான காரணங்களை தெரிவிக்கவேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி``` ``` செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

``` ```

No comments:

Post a Comment