நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Trade Apprentice பணியிடங்கள் - 91 Vacancies Last date:2.3.2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 23, 2022

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Trade Apprentice பணியிடங்கள் - 91 Vacancies Last date:2.3.2022

 

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Trade Apprentice பணியிடங்கள் - 91 Vacancies

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Recruitment 2022 - Apply here for Trade Apprentice Posts - 91 Vacancies - Last Date: 02.03.2022

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Recruitment 2022 - Apply here for Trade Apprentice Posts - 91 Vacancies - Last Date: 02.03.2022

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா .லிருந்து காலியாக உள்ள Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 02.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 

பணியின் பெயர்: Trade Apprentice 

மொத்த பணியிடங்கள்: 91

  • Carpenter – 2 பணியிடங்கள் 
  • Computer Operator and Programming Assistant – 11 பணியிடங்கள் 
  • Draughtsman (Civil/ Mechanical) – 5 பணியிடங்கள் 
  • Electrician – 14 பணியிடங்கள் 
  • Electronics Mechanic – 6 பணியிடங்கள் 
  • Fitter – 21 பணியிடங்கள் 
  • Instrument Mechanic – 6 பணியிடங்கள் 
  • Laboratory Assistant – Chemical Plant – 5 பணியிடங்கள் 
  • Machinist – 4 பணியிடங்கள் 
  • Mason – 3 பணியிடங்கள் 
  • Plumber – 2 பணியிடங்கள் 
  • Welder -7 பணியிடங்கள் 
  • Turner – 5 பணியிடங்கள்

தகுதி: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு/10ம் வகுப்பு/12ம் வகுப்பு/ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 16 என்றும் அதிகபட்சம் 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2022

Notification for நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 2022: Click Here

No comments:

Post a Comment