டிஎன்பிசி(TNPSC) குரூப் (GROUP EXAM.): பொது அறிவு: வினா- விடை. - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 8, 2022

டிஎன்பிசி(TNPSC) குரூப் (GROUP EXAM.): பொது அறிவு: வினா- விடை.

 

டிஎன்பிசி(TNPSC) குரூப் (GROUP EXAM.): பொது அறிவு: வினா- விடை.

1) இந்தியாவில் ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் எது?

 கர்நாடகம் 

2)வைரஸ் எனும் இலத்தீன் சொல்லின் பொருள் என்ன?

 விஷம்

3) உலகிலேயே அதிக செலவு பிடிக்கும் நகரம் எது?

 டோக்கியோ- ஜப்பான்

4) முதல் ஆகாயக் கப்பலின் பெயர் என்ன?

 ஜிப்ளின்

5)உடலில் ரத்தம் பாயாத பகுதி?

 கருவிழி

6) ஆசியாவின் மிகப்பெரிய கோபுரம் எது?

 ஸ்ரீ ரங்க ஆலய கோபுரம்

``` ```7)  துருக்கியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் எது?

 இஸ்தான்புல்

8) பாரதியாரின் அரசியல் குரு யார்?

 பாலகங்காதர திலகர் 

9)இஸ்லாமிய குடியரசு நாடு எது?

 பாகிஸ்தான்

10) குச்சுப்புடி நடனம் முதலில் உருவான மாநிலம் எது?

 ஆந்திரம் 

11)நூறு பூஜ்யங்கள் கொண்ட என்னை எவ்வாறு அழைப்பர் ?

கூகோள்

``` ```12)  சென்னையின் முதல் பெண் அமைச்சரவை யாருடையது?

 திருமதி ருக்மணி லட்சுமிபதி

13)மனித மூளையை எத்தனை எலும்புகள்  பாதுகாக்கின்றன?

 8 எலும்புகள்

12) மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

 பிரகத்ரன்

13) தமிழ் நாட்டின் மலர்?

 செங்காந்தள் மலர்

14) திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு ரத்தம் இருக்கும்?

 8 ஆயிரம் லிட்டர் 

15)எந்த நதி பூமத்திய ரேகையை இருமுறை கடக்கிறது?

 காங்கோ நதி

16) கங்கை உற்பத்தியாகும் இடம் எது?

 கோமுகம்

17) எத்தியோபியா நாட்டின் பழைய பெயர் என்ன ?

அபிசீனியா

``` ```18\) நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகம் எது?

 நிக்கல்

19) சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடியது?

 குழி ஆடி 

20)பைபிள் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?

 ஹிப்ரு

21) நட்சத்திரங்களில் ஒளி மிக்கது?

 சிரியஸ் 

22)இந்தியாவில் தும்பா ராக்கெட் நிலையம் எங்கு உள்ளது ?

கேரளா

23)' கருப்பு அழகி' என்று புகழப்பட்ட எகிப்திய அழகி?

 கிளியோபாட்ரா

24) காந்தி அடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன?

 ராம் 

25)எழுத்தாளர் கட்டடம் உள்ள இடம் எது?

 கொல்கத்தா 

26)இங்கிலாந்தின் ராணியாக 9 நாட்களில் இருந்தது யார்?

 ஜேன் கிரே

27) தபால்தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது?

 மலேசியா

``` ```28) பூட்டான் நாட்டின் நாடாளுமன்ற பெயர் என்ன ?

சாங்கு 

29)சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியது ?

புழல் ஏரி 

30)ரேடியோவில் பயன்படும் மின் தடை எதனால் ஆனது?

 கிராபைட்

31) பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார்?

 விக்டோரியா மகாராணி

32) இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் யார்?

 நெப்போலியன்

33) உலக அமைதிக்கான நோபல் பரிசை முடிவு செய்வது எது?

 நார்வே நாட்டு பாராளுமன்றம்

34) விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கர் யார்?

 எட்வர்ட் ஒயிட்

35) ஹென்றி பார்மன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

 பிரெஞ்சு

36) மனிதனின் கண்களால் தொலைநோக்கி மூலம் எவ்வளவு நட்சத்திரங்களை பார்க்க முடியும்?

 3000 நட்சத்திரங்கள்

37) 1994இல் மராட்டியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் எது?

 இலத்தூர்

38) 94-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?

 சிதம்பரம் -தமிழ்நாடு.

39) 2006ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற்றவர் யார்?

தொல் .திருமாவளவன்

40) ஈரான் நாட்டின் தலைநகர்?

 பாக்தாத்

41) உத்தரகண்டின் தலைநகர் எது?

 டெஹ்ராடூன்

42) 2005 ஆம் ஆண்டின் காந்தி சமாதான விருது பெற்றவர் யார்?

 டெஸ்மாண்ட் டு டு 

``` ```43)முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது எப்போது விமானம் பறந்தது?

 1933

44) கப்பல் கிழக்கு நோக்கி சென்றால் அதன் எடை குறையுமா? அதிகரிக்குமா ? 

குறையும் 

45)உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள்?

 ரோமானியர்கள்

46) இந்தியாவில் எந்த மாநிலம் மிகக் குறைவான தனிநபர் வருமானத்தை கொண்டிருக்கிறது ?

ஒரிசா 

47)காப்பியின் தாயகம் என சிறப்பிக்கப்படும் நாடு எது?

 எத்தியோபியா 

48)ஐக்கிய அரபு குடியரசில் தலைநகர் எது ?

அபுதாபி 

49)வரலாற்று பயணி இவன் பகதூர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

 மொராக்கோ

50) வட அமெரிக்காவின் புகழ்பெற்ற உள்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 பிரியரி

51)நவீன உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பெற்ற 'மாச்சு பிச்சு' எந்த நாட்டில் உள்ளது?

 பிரேசிலின்

52)  இஸ்ரேல் நாட்டின் தலைநகர் எது?

 ஜெருசலேம்

53) அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்க மேற்கொண்ட எத்தனையாவது முயற்சி வெற்றி பெற்றது?

 நான்கு

54)' நான் வந்தேன், நான் கண்டேன், நான் வென்றேன் 'என்று ரோமாபுரியை குறித்து இவ்வாறு சொன்னவர் யார்?

 ஜூலியஸ் சீசர்

55) பார்மோசா என வழங்கப்பட்ட நாடு எது ?

தைவான்

56) சர்வதேச நீதிமன்றத்தின் தலைமையகம் 'தி ஹேக்' அமைந்துள்ளது எங்கு?

 ஹாலந்து

57) பனாமா கால்வாயின் நிர்வாகம் எந்த நாட்டில் இடம் உள்ளது?

 பனாமா

58) முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர்களுள் ஒருவரான எட்மண்ட் ஹிலாரி எந்த நாட்டை சேர்ந்தவர் ?

நியூஸிலாந்து

59) விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் தாய் நாடு எது?

 அமெரிக்கா 

60)இந்தியாவில் மூன்றாவது முயற்சியாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது ?

ரோகினி- 1 

61)இந்தியாவின் திரைப்பட உலகம் பாலிவுட் எங்கு உள்ளது?

 மும்பை 

62)பிரீஆம்பில் என்றால் என்ன?

 முன்னுரை 

63)அஜெண்டா என்றால் என்ன ?

செயல்திட்டம்

64) ஒரு கப்பல் மேற்கிலிருந்து கிழக்காக நாள் கோட்டை கடக்கும்போது எதனை பெறுகிறது?

 ஒரு நாளை பெறுகிறது

65) கம்யூனிச நாடுகள் எப்படி அழைக்கப்படுகின்றன?

 சிவப்பு நாடுகள்

66) பர்மாவின் தற்போதைய பெயர் என்ன ?

மியான்மர்

67) ஒரு நாட்டிக்கல் மைல் என்றால் என்ன ?

கடல் மைல் தூரம் 

68)'தமிழகத்தில் கோவில் நகரம்' என புகழப்பட்ட நகரம் எது ?

மதுரை 

69)'தென்னக மான்செஸ்டர் 'என புகழப்பட்ட நகரம் எது ?

கோயம்புத்தூர்

70)' மலைக்கோட்டை நகர்' எனப் புகழப்பட்ட நகரம் எது ?

திருச்சி

71)' மாம்பழ நகரம் 'என புகழப்பட்ட நகரம் எது ?

சேலம் 

72|)'ஆயிரம் கோயில்களின் நகரம்' என புகழப்பட்ட நகரம் எது ?

காஞ்சிபுரம்

73)' மலைகளின் ராணி' என புகழப்பட்ட நகரம் எது?

 ஊட்டி

74)' மலைகளின் இளவரசி' என புகழப்பட்ட நகரம் எது?

 கொடைக்கானல் 

75)'முத்து நகரம்' என புகழப்பட்ட நகரம் எது?

 தூத்துக்குடி

76)' பூட்டு நகரம்' என புகழப்பட்ட நகரம் எது?

 திண்டுக்கல்

77)' கோட்டைகளில் நகரம்' எனப் புகழப்பட்ட நகரம் எது?

 வேலூர்

78)' நெசவாளர்களின் வீடு' என புகழப்பட்ட நகரம் எது?

 கரூர்

``` ```79)' தோட்டப்பயிர் பூமி' என புகழப்பட்ட நகரம் எது?

 தர்மபுரி

80)' புனித பூமி' என புகழப்பட்ட நகரம் எது?

 ராமநாதபுரம்

81)' தொழில் நகரம்' என புகழப்பட்ட நகரம் எது ?

விருதுநகர்

82) விமான நிலையம் இல்லாத இந்திய மாநிலம் ?

சிக்கிம்

83) தலைநகரமாக இல்லாத உலகின் மிகப்பெரிய நகரம் எது?

 ஷாங்காய்

84)' ப்ளூ ஹவுஸ்' எந்த நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ மாளிகை?

 தென்கொரியா

85) விவசாய உற்பத்தி பொருட்களின் தர நிர்ணய முத்திரை?

 அக்மார்க் 

No comments:

Post a Comment