Sports Authority of India (SAI) ல் Manager (Athlete Relations) பணியிடங்கள் Last date:13.3.2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 22, 2022

Sports Authority of India (SAI) ல் Manager (Athlete Relations) பணியிடங்கள் Last date:13.3.2022

 

Sports Authority of India (SAI) ல் Manager (Athlete Relations) பணியிடங்கள்

SAI Recruitment 2022 - Apply here for Manager (Athlete Relations) Posts - 12 Vacancies - Last Date: 13.03.2022

SAI Recruitment 2022 - Apply here for Manager (Athlete Relations) Posts - 12 Vacancies - Last Date: 13.03.2022

SAI .லிருந்து காலியாக உள்ள Manager (Athlete Relations) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SAI 

பணியின் பெயர்: Manager (Athlete Relations) 

மொத்த பணியிடங்கள்: 12

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Sports / Law / Management பாடப்பிரிவில் Master’s Degree அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் B. Tech / MBA டிகிரி முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் Sports Management பாடப்பிரிவில் Post Graduate Diploma (2 Years) படித்தவர்களுக்கு முன்னுரிமை அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அனுபவங்கள்: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய relationship manager / sports management / operations / events போன்ற பிரிவில் குறைந்தது 1 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது தன்னாட்சி நிறுவனங்களில் பணி புரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும். இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.45,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 13.03.2022 நாளன்று அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க 21.02.2022 ம் தேதி முதல் 13.03.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2022

Notification for SAI 2022: Click Here

No comments:

Post a Comment