ICMR ல் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 24, 2022

ICMR ல் வேலை வாய்ப்பு

 

ICMR- National Institute of Epidemiology ல் MTS, Project Technical Assistant பணியிடங்கள்

ICMR- National Institute of Epidemiology Recruitment 2022 - Apply here for MTS, Project Technical Assistant Posts - 02 Vacancies - Last Date: 07.03.2022

ICMR- National Institute of Epidemiology Recruitment 2022 - Apply here for MTS, Project Technical Assistant Posts - 02 Vacancies - Last Date: 07.03.2022

ICMR- National Institute of Epidemiology .லிருந்து காலியாக உள்ள MTS, Project Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.``` ``` தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR- National Institute of Epidemiology 

பணியின் பெயர்: MTS, Project Technical Assistant 

மொத்த பணியிடங்கள்: 02

தகுதி:

  • Project Multi-Tasking Staff (MTS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • MTS பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,800/- வழங்கப்படும்.
  • Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ``` ```தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • MTS பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 33 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இடத்தில் எழுத்து தேர்வு (Written Test) அல்லது நேர்காணல் (Interview) மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து தேர்வு அல்லது நேர்காணல் நடைபெறும் ``` ```போது கொண்டு சென்று கலந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2022

Notification for ICMR- National Institute of Epidemiology 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment