HLL Lifecare ல் Boiler Operator Last date:1.3.2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 24, 2022

HLL Lifecare ல் Boiler Operator Last date:1.3.2022

 

HLL Lifecare ல் Boiler Operator பணியிடங்கள்

HLL Lifecare Recruitment 2022 - Apply here for Boiler Operator Posts - 02 Vacancies - Last Date: 01.03.2022

HLL Lifecare Recruitment 2022 - Apply here for Boiler Operator Posts - 02 Vacancies - Last Date: 01.03.2022

HLL Lifecare .லிருந்து காலியாக உள்ள Boiler Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HLL Lifecare 

பணியின் பெயர்: Boiler Operator 

மொத்த பணியிடங்கள்: 02

தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ``` ```First or Second Class Boiler Attendant Competent Certificate பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.8500/- முதல் ரூ.17,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Skill Test, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ``` ```முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.03.2022ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2022

Notification for HLL Lifecare 2022: Click Here

No comments:

Post a Comment