DRDO ல் Under Graduate & Post Graduate பணியிடங்கள் - 30 Vacancies Last date:31.3.2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 24, 2022

DRDO ல் Under Graduate & Post Graduate பணியிடங்கள் - 30 Vacancies Last date:31.3.2022

 

DRDO ல் Under Graduate & Post Graduate பணியிடங்கள் - 30 Vacancies

DRDO Recruitment 2022 - Apply here for Under Graduate & Post Graduate Posts - 30 Vacancies - Last Date: 31.03.2022

DRDO Recruitment 2022 - Apply here for Under Graduate & Post Graduate Posts - 30 Vacancies - Last Date: 31.03.2022

DRDO .லிருந்து காலியாக உள்ள Under Graduate & Post Graduate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO 

பணியின் பெயர்: Under Graduate & Post Graduate 

மொத்த பணியிடங்கள்: 30

தகுதி:

  • Undergraduate: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் Aerospace / Aeronautical / Space & Rocketry / Avionics / Aircraft போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு (2021-22) B.E. / B. Tech./ B.Sc Engg அட்மிஷன் பெற்றிருக்க இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் JEE (Main) தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
  • Post Graduate: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் Aerospace / Aeronautical / Space & Rocketry / Avionics / Aircraft போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு (2021-22) ME / M.TECH / M.Sc Engg அட்மிஷன் பெற்றிருக்க இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். மேலும் B.E. / B. Tech./ B.Sc Engg போன்ற டிகிரிகளில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்:

  • Undergraduate பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ.1,20,000/- வழங்கப்படும். 
  • Post Graduate பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ.1,86,000/- வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • Undergraduate: (for 4-yr full time course) JEE (Main) தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் வைத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. 
  • Post Graduate: (for 2 yr full time course) GATE தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் வைத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து 31.03.2022 நாளுக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 31.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கால தாமதமின்றி உடனே விண்ணப்பித்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2022

Notification for DRDO 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment