Cyient Limited ல் Domestic Data Entry Operator V 2.0 பணியிடங்கள் - 1500 Vacancies - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 21, 2022

Cyient Limited ல் Domestic Data Entry Operator V 2.0 பணியிடங்கள் - 1500 Vacancies

 

Cyient Limited ல் Domestic Data Entry Operator V 2.0 பணியிடங்கள் - 1500  Vacancies

Cyient Limited Recruitment 2022 - Apply here for Domestic Data Entry Operator V 2.0 Posts - 1500 Vacancies


Cyient Limited ல் Domestic Data Entry Operator V 2.0 பணியிடங்கள் - 1500 Vacancies 

Cyient Limited Recruitment 2022 - Apply here for Domestic Data Entry Operator V 2.0 Posts - 1500 Vacancies

``` ```Cyient Limited .லிருந்து காலியாக உள்ள Domestic Data Entry Operator V 2.0 பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Cyient Limited 

பணியின் பெயர்: Domestic Data Entry Operator V 2.0 

மொத்த பணியிடங்கள்: 1500

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 11,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் Personality test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.``` ``` இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification for Cyient Limited 2022: Click Here

Apply: Click Here

No comments:

Post a Comment