10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, February 25, 2022

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்

 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

full

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment